Nanmai - The Organic Store

Nanmai - The Organic Store

1726 24 Specialty Grocery Store

0421 425 2323 info@nanmai.in www.nanmai.in

KANGAYEM ROAD, Tirupur, India - 641604

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
4

24 Reviews

5
100%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About Nanmai - The Organic Store in KANGAYEM ROAD, Tirupur

மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, சீரகச்சம்பா, குன்றுமணிச்சம்பா, குள்ளக்கார், மாப்பிள்ளை சம்பா, வெங்கார், கறுப்புக் கவுணி, பூங்கார், களர் பாளை, நீலஞ்சம்பா...இவை எல்லாம் நம் நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகள். இவை போன்று 20000 அரிசி வகைகளோடும் தினை, சாமை , வரகு, குதிரைவாலி, கம்பு போன்ற சிறு தானிய வகைகளோடும் இயற்கையோடு இணைந்த பெரு வாழ்வு வாழ்ந்தனர் நம் முன்னோர்கள்.

இன்றைய இரசாயன விவசாயமோ, விதைகளையும் வேரையும் விஷத்தில் நனைத்து களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி தெளித்து, வளர, பூப்பிடிக்க, காய் காய்க்க, அறுவடைக்குப் பின்னும் பழுக்க வைக்க, பளபளப்பாக்க என இரசாயனங்களைக் கொட்டி பின்னும் பட்டை தீட்டி சத்துக்களை நீக்கி சக்கையையே நமக்கு அளிக்கிறது. தாய்ப்பால் முதல் தண்ணீர் வரை விஷத்தைச் சேர்க்கிறது.

நவீன விவசாயத்தின் இரசாயனங்களால் நிலைகுலைந்து போனது இவை மட்டுமல்ல. நம் வாழ்முறையும் தான்.மண்ணையும் மனிதனையும் மலடாக்கிய இரசாயன உரமிட்ட விளைபொருட்களைப் புறம்தள்ளி, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, நம் மரபுகளை மீட்டெடுக்கவும், வரும் தலைமுறைக்கு ஆரோக்கியத்தை விட்டுச் செல்லவும் எடுக்கப்படும் எளிய முயற்சியே "நன்மை இயற்கை அங்காடி"

Popular Business in tirupur By 5ndspot

© 2024 FindSpot. All rights reserved.