கொங்குநாடு அறக்கட்டளை கோவை

கொங்குநாடு அறக்கட்டளை கோவை

780 6 Community Service

9865877151 kongudevaraj@gmail.com www.kongutrustcovai.com

100 feet road, Dharapuram, India - 641012

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
4

6 Reviews

5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About கொங்குநாடு அறக்கட்டளை கோவை in 100 feet road, Dharapuram

அறக்கட்டளையின் செயல்பாடுகள்
1. விஞ்ஞானம், தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் இது சார்ந்த செயல்களின் முன்னெற்றத்திற்கு தேவையான பள்ளிகள், கலைக் கல்லூடிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சிக்கூடங்கள் அமைத்தல், அதை நிர்வகித்தல் ஆகும். இத்தகைய நிறுவனங்களுக்கு உதவி செய்தல்,அவைகளை நடத்த,நிர்வகிக்க தேவையான உதவிகளை செய்தல்.
2. பூமி வெப்பமயமாதலை தடுக்க மரங்கள் நட்டு அந்தந்த பகுதி மக்களுடன் இணைந்து பராமரித்தல்.
3. படிக்க விரும்பும் தகுதி வாய்ந்த ஏழை குழந்தைகளுக்கு கல்வி கற்க தேவையான பயிற்சி கூடங்கள் மற்றும் பாட புத்தகங்கள் ஆசிரியர்கள் ஆகியவை இலவசமாக கொடுத்து ஊக்குவித்தல்.
4. ஏழை மக்களின் பிரச்சனைகளுக்கு சட்ட பூர்வமாக தீர்வுகான இலவச சட்ட ஆலோசனை மையம் அமைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல்.
5. பூகம்பம் வெள்ள சேதம் போன்ற இயற்கை சீற்றங்களில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தேவையான உணவு உடை இருப்பிடம் ஏற்பாடு செய்து கொடுத்தல்.
6. மாற்று திறனாளிகளின் வாழ்க்கைக்கு தேவையான வாழ்வாதாரத்தை தொழில் ரீதியாக ஏற்படுத்தி கொடுத்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல்.
7. பெற்ற பிள்ளைகளால் கைவிடபட்ட மற்றும் ஆதரவு அற்ற முதியோர்களுக்கு தேவையான முதியோர் இல்லம் அமைத்து மருத்துவ வசதி உடை,உணவு கிடைக்க ஏற்பாடு செய்தல்.

Popular Business in dharapuram By 5ndspot

© 2024 5ndspot. All rights reserved.