Jeevanadi ASTRO Service

Jeevanadi ASTRO Service

327 10 Professional Service

9865770734 jeevanadiworld.com/website.php

98.வெ.ஊரணி மார்க்கெட் கிழக்கு தேவகோட்டை-630302 சிவகங்கை மாவட்டம்,, Devakottai, India - 630302

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
4

10 Reviews

5
100%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About Jeevanadi ASTRO Service in 98.வெ.ஊரணி மார்க்கெட் கிழக்கு தேவகோட்டை-630302 சிவகங்கை மாவட்டம்,, Devakottai

அரி ஓம் நன்றாக குருவாழ்க குருவே துணை
ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி ஜீவநாடி
ஜோதிர் மண்டலத்தின் இயல்புகளை கூறுவது ஜோதிடம் அம்மண்டலத்தில் ஜோதியாய் உறைபவர்கள் மகரிஷிகள். உலக உயிர்களின் நன்மைகளை பொருட்டுதங்களின் அருள் ஒளிகளை ஜீவர்களுக்கு அந்தந்த காலத்தில்அறிந்து முன்னேற ஓலைச சுவடிகள் வாயிலக உணர்த்தப்பட்டதே நாடிஜோதிடம்.
அப்படி அருள் ஸ்தலத்தின் மகிமையால் உடல் என்ற இராசிவயப்பட்ட உலக உயிர்களுக்கு எதிர்கால நிலையை அறியும்பொருட்டு உடனுக்குடன் அருளப்படுவதே ஜீவநாடி.
நாடி ஜோதிடத்தில் ஏழுதப்பட்டதை விசேஷ ஞானத்தால் ஏடுத்துச் சொல்பவர்கள். ஜீவநாடியில் கேட்கப்பட்ட நேரத்திலிருந்து 1/2 நாழிகை வரைக்கும் அப்போதே சூக்கும் ஏழுத்துக்களால் உணர்த்தி தோன்றி மறையும் தன்மையாம். இதன் மூலம் அறியபட்ட உண்மைகளை உயிர்கள் உணர்ந்து துன்பம் நீங்கி நன்மை பெற்று இன்புற வேண்டும் என்பதே ரிஷிகளின் நோக்கம். இவ்வாறாக சித்தர்கள் அவரவர்கள் பெயரில் ஜீவநாடி வாயிலாகா உரைப்பார்கள்.
ஞான சக்தி பீடத்தில் அருளாணையாக வருவது யோக குருவாம் ஸ்ரீஅகத்தியர் ஜீவநாடியும். இவற்றின் மூலம் அந்தந்த ஆத்மாக்கள் சுய சொரூபத்தை அடைவதும் வெள்க்க வாழ்வில் ஏற்படும்
•வாழ்வில் பணம் தரும் தெய்வம் யார்
•சுபிட்சம் உண்டாக ரகசிய வழிகள்
•தரித்திரத்தை அண்டவிடாமல் விரட்டும் வழிகள்
•செல்வத்தை வரவழைக்க உதவும் மூலிகைகள் & உபபொருட்கள்
•பதவியை அடைவது பரம்பரை சொத்தை தக்க வைத்துக் கொள்ள அல்லது அதை நிர்வகிக்கும் பாக்யம் இருக்கிறதா மேலும் பல அறிய தகவல்களைப் பெற, சித்தர்களின் அருளைப்பெற
தொலை பேசியில் கேட்டு அறியவும் குரு சேவை கட்டணம்
பெயர்.S.கணபதி,
Phone:9865770734

Popular Business in devakottai By 5ndspot

© 2024 5ndspot. All rights reserved.