Sivanvazhi

Sivanvazhi

2228 8 Retail Company

91-7708479380 aravindan@sivanvazhi.com www.sivanvazhi.com

41,Bakiyalakshmi nagar 2nd street Sunnambu kolathur Kovilambakkam, Chennai, India - 600117

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
3

8 Reviews

5
0%
4
75%
3
13%
2
13%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About Sivanvazhi in 41,Bakiyalakshmi nagar 2nd street Sunnambu kolathur Kovilambakkam, Chennai

சிவாயநம!

அன்புடையீர்,

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் சைவ நெறி போற்றி வாழ சைவ திருமுறை நூல்களை அடியார்களிடம் கொண்டும் செல்லும் புனிதப்பணியில் சிவன்வழி.காம் செயல்பட்டு வருகின்றது.

முன்னனி பதிப்பகங்கள் தொகுத்து வெளிட்டுள்ள அனைத்து தேவராம் மற்றும் திருவாசக பதிப்புகள்,திருக்கோவையார்,திருமந்திரம்,திருப்பாவை பாடல்பெற்ற தலங்கள,நாயன்மார்கள் வரலாறு,சிவபுராணாம்,சித்தர்கள் வரலாறு தொடர்பான தலைப்புகளில் புத்தகங்கள்(பரிசு பதிப்பு மற்றும் கையடக்கபதிப்பு) குறுந்தட்டுகள் எங்களிடம் கிடைக்கும்.

தமிழகத்தில் உள்ள சைவ மடங்கள் தொகுத்து வெளியிட்டுள்ள பன்னிரு திருமுறை எங்களிடம் கிடைக்கும்.

,சைவ சித்தாந்தம் தொடர்பான அனைத்து புத்தகங்களையும்,தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் சுலபமான முறையில் வாங்க சிவன்வழி.காம் தொடர்ந்து தன்னை மேம்படுத்தி வருகின்றது.


Popular Business in chennai By 5ndspot

© 2024 FindSpot. All rights reserved.