Bible Society of India

Bible Society of India

515 8 Organization

en.wikipedia.org/wiki/BibleSocietyofIndia

Chennai, Chennai, India - 600003

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
4

8 Reviews

5
0%
4
75%
3
13%
2
13%
1
0%

Write Review

150 / 250 Characters left


Services

Questions & Answers

150 / 250 Characters left


About Bible Society of India in Chennai, Chennai


பரிசுத்த வேதாகமத்தின் வரலாறு-2


வேதாகமத்தை அழிக்க முயன்ற வால்டர்:
வால்டர் எனும் பிரெஞ்சு நாஸ்திகன்: இன்னும் 100 வருடத்தில் வேதாகமம் இருக்காது, எல்லாரும் கல்வி கற்று அறிவடைந்து விடுவார்கள். வேதாகமத்தை ஒருவரும் வாசிக்க மாட்டார்கள். வேதாகமத்தை பார்க்க வேண்டுமானால் பண்டைக்கால மியூசியத்திற்கு தான் சென்று பார்க்க வேண்டும், கிறிஸ்தவ மார்க்கமே இருக்காது என்றான். இவன் இப்படி கூறிய ஆண்டு கி.பி 1750ல். கி.பி 1778ல் வால்டர் மரித்தாhன். அவன் இறந்து சுமார் 50 ஆண்டுகளுக்குள் ஜெனிவா வோதாகம சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. வால்டரின் நாஸ்திக புஸ்தகங்கள் அச்சிடப்பட்ட அதே அச்சகத்தில் வேதாகமங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டன. வால்டர் வசித்த வீட்டிலேயே இந்த வேதாகமங்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டன. வால்டர் போய் சேர்ந்துவிட்டான். ஆனால் இன்றும் உலகில் மிகச்சிறந்த புஸ்தகமாக விற்பனையாவது வேதாகமமே.


டயக்ளீசியன் மற்றும் கான்ஸ்டான்டைன்:
வேதாகம நூல்கள் யாவையும் சேகரித்து அழித்துவிடவும், கிறிஸ்தவ ஆராதனைகளை உடனே நிறுத்திவிடவும், ரோமப்பேரரசனான டயக்ளீசியன் கி.பி 303ல் ஒரு கட்டளை பிறப்பித்தான். கிறிஸ்தவ ஆலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. வேதாகம நகல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கிறிஸ்தவ அதிகாரிகளாக இருந்தவர்களின் உயர் பதவிகள் பறிக்கப்பட்டன. சாதாரண குடிமகனுக்கிருந்த உரிமைகளையும் இழந்தார்கள். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 25 ஆண்டுகளுக்குப் பின் கான்ஸ்டான்டைன் ரோமப் பேரரசன் ஆனார். இவர் இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவராக மாறினார். வேதாகமத்தின் 50 நகல்களை அரசாங்க செலவில் உடனே ஆயத்தப்படுத்தும்படி கட்டளையையும் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரனில் வைக்கப்பட்ட முதல் புத்தகம்:
இந்த உலகிற்கு வெளியே வான்வெளியில் வைக்கப்பட்ட முதல் புத்தகம் வேதாகமமே. “மைக்ரோ பிலிம்” என்ற முறையில் முழு வேதாகமும் சிறிய அளவில் அச்சிடபட்டு சந்திரனில் வைக்கப்பட்டுள்ளது. சந்திரனில் ஆராய்ச்சி பண்ணச்சென்ற விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியை ஆரம்பிக்குமுன் பூமி உருவாக்கப்பட்ட விதத்தை வேதத்திலிருந்து வாசித்தார்கள். அதாவது ஆதி1:1 " ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். என்ற பகுதியை வாசித்த பின்பே சந்திரனில் தங்கள் ஆராய்ச்சியை துவங்கினர். இந்த வேதத்தை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனார்களே தவிர, வேதாகமம் சந்திரன் வரை பயணம் செய்து இன்றும் நிலைத்து நிற்கின்றது.

வேதாகம மொழிபெயர்ப்பின் அவசியம் :
உலகத்தில் 700 கோடி மக்கள் இருகின்றார்கள். 6918 மொழி பேசும் மக்கள் இருகின்றார்கள். 531 மொழிகளில் தான் முழு வேதாகமம் உள்ளது. 1294 மொழிகளில் தான் புதிய ஏற்ப்பாடு உள்ளது. 1010 மொழிகளில் ஒரு சுவிஷேச புத்தகம் மட்டும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மீதம் 4083 மொழிகளில் இன்னும் வேதாகமம் மொழிபெயர்க்கபடாமல் உள்ளது. ஆங்கிலத்தில் எத்தனை விதமான மொழி பெயர்ப்புகள் உள்ளன. தமிழிலும் அவ்வாறு மொழிபெயர்ப்புகள் உள்ளது. ஆனால் வேதாகமம் கிடைக்கப்பெறாத மக்களை நினைத்து அவர்களுக்கும் தங்கள் சொந்த மொழியில் வேதம் கிடைக்கப்பெற நாம் அனுதினமும் ஜெபிக்க வேண்டும்


Tamil Nadu Auxiliary


History
The Tamil Nadu Auxiliary (Madras Auxiliary Bible Society) came into being on 20th May 1820. This is a culmination of several Bible groups already in operation in and around Chennai (Madras). Starting from the times of Ziegenbalg till the modern era, The Tamil Nadu (Madras) Auxiliary has always led the way in being at the forefront of facilitating Bible translation work. The first New Testament published in South Asia was Tamil language in the year 1714 and Tamil Bible was published in 1728. On 31st March 1711 Ziegenbalg completed translating the New Testament. Tamil Nadu Auxiliary looks after the Scripture needs of Tamil Nadu State and the Union Territory of Pondicherry.
Projects And Programs :
The Auxiliary has 200 branches functioning voluntarily all over TamilNadu and Pondicherry to support BSI work in distribution, creating awareness about the Bible work, organizing Bible Engagement programs and mobilizing resources. Apart from Scripture items in Tamil language, this Auxiliary has been instrumental in producing Scriptures in Badaga and Sourashtra languages, and also audio scriptures in Badaga, Toda, Irula and Sourashtra languages. We have also introduced the following schemes to pass on the word to the generation to come:

1. Bible Bank - Collection Boxes. 2. TOVAM – Translate One Verse A Month 3. B.T.M. - Bible Translation Mission 4. B.T.M. OBEY - Bible Translation Mission, One Book Every Year 5. Bible Clan Fellowship 6. OASIS - Outstation Appeal for Scripture Investment & Support 7. Bible Clan Family 8. Braille Bible Partner

We have two “Pre-conference Tours” which help people to trace the History of the Tamil Bible and Missionary and Church Movement in Tamilnadu.

Pre-Conference Tour I - Covering places related to Rev. Ziegenbalg:

Danish Mission Fort Museum, Places – Ziegenbalg’s house, The Table Ziegenbalg used to translate the Bible, The First Printing Press in India, First school and First Boarding Home, Zion Church and New Jerusalem Church.

Pre-Conference Tour II - From Triunelveli to Mylady – K.K. District.

This Tour includes visiting Glorinda Cemetery, Henry Bower Cemetery, Mr. H.A. Krishnapillai Cemetery, Military line Church Holy Trinity Cathedral which was built by Charles Theophilus Ewald Rhenius. Bishop Caldwel was buried beneath the altar of the C.S.I. Church, Idayangudi. Grave less Missionary W.T. Ringle Tobe who came to Mylady.

Popular Business in chennai By 5ndspot

© 2024 FindSpot. All rights reserved.