Grow Herbs

Grow Herbs

1

8754484818

No.140/63, 2nd Cross Street, Puzhal, Chennai, India - 600066

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
5

1 Reviews

5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About Grow Herbs in No.140/63, 2nd Cross Street, Puzhal, Chennai

மூலிகை!!! மனித இனத்திற்க்கு வரமென்று சொல்லாமல் கொடுக்கப்பட்டதனால் என்னமோ அது தேய்ந்து அழிந்து மறைந்து போக நாமே காரணமாக இருக்கின்றோம். தற்போது உள்ள சூழ்நிலையில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க முடியாமல் போனாலும் வீட்டிற்கு ஒரு மூலிகை செடி வளர்போம். நம் அடுத்த சந்ததியற்கு அசையும் சொத்து , அசையா சொத்து சேர்க்க வேண்டும் என்று பலரும் ஓடி கொண்டு இருக்கின்றோம். ஆனால் நின்று ஒரு நிமிடம் யோசித்து அவர்களுக்கு என்றும் அழியா ஆரோக்கிய வழியை கற்று கொடுத்துவிட்டு செல்வோம் என்று இக்கணம் முடிவெடுத்து இதோ இந்த முதலடி...

Popular Business in chennai By 5ndspot

© 2024 FindSpot. All rights reserved.