Srinivasa Perumal Temple, Purasawalkam

Srinivasa Perumal Temple, Purasawalkam

349 14 Hindu Temple

sathyaisin@gmail.com www.facebook.com/srinivasaperumalpurasawalkam

vellalar street, Chennai, India - 600021

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
4

14 Reviews

5
100%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About Srinivasa Perumal Temple, Purasawalkam in vellalar street, Chennai

புரசைவாக்கம் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் 200 வருடங்களுக்கு முன் சிறிய மூலவர் விக்ரகத்துடன் சிறியதாக இருந்தது. தினமும் தவறாமல் வழிபட்டு வந்த ஓர் முதியவர் கனவில் பெருமாள் ஆஜானுபாகுவாக கம்பிர உருவத்துடன் தோன்றி என்னைப்போல் உருவம் செய்து வழிபாட்டு செய்து வாருங்கள் என்று கூறி மறைந்தாராம். அது சமயத்தில் அருகில் ஓர் பெரிய மணி மட்டும் இருந்ததாம். தாம் கண்ட கனவை பெரியவர் எல்லோரிடமும் சொல்லி பெரிய மேனி கொண்ட மூலவரை அவர் மணியின் அவதாரமாக சுவாமி தேசிகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.

பெருமாள் நின்ற திருகோலம்

கிழுக்கே திருமுக மண்டலம்

தாயார்: அலமேல் மங்கை தாயார்

விமானம்: ஆனந்த நிலையம்

ஆகமம்: ஸ்ரீவைகாநசம்

ஆச்சாரம்: ஸ்ரீ வைஷ்ணவ வடகலை சம்ப்ரதாயம்

Popular Business in chennai By 5ndspot

© 2024 FindSpot. All rights reserved.